×

பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


Tags : Kayatri Rakuram ,Bajka , Gayatri Raghuram announces resignation from BJP
× RELATED ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்து...